Point #1: Information We Collect
We collect your name, email, and phone number solely for registration and batch communication.
பதிவு செய்தல் மற்றும் வகுப்பு தொடர்பான தொடர்புகளுக்காக மட்டுமே உங்கள் பெயர், மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்ணை நாங்கள் சேகரிக்கிறோம்.
Point #2: Payment Security
We do not store your banking information. All payments are securely processed by Razorpay using industry-standard encryption.
உங்கள் வங்கி தகவல்களை நாங்கள் சேமிப்பதில்லை. அனைத்து பணப்பரிமாற்றங்களும் Razorpay மூலம் பாதுகாப்பான முறையில் செயல்படுத்தப்படுகின்றன.
Point #3: Data Usage
Your data is never sold or shared with third parties for marketing. We only use it to provide access to course materials.
உங்கள் தகவல்கள் விளம்பர நோக்கங்களுக்காக யாருடனும் பகிரப்படமாட்டாது. பாடத்திட்டங்களை நீங்கள் அணுகுவதற்காக மட்டுமே இவை பயன்படுத்தப்படுகின்றன.
