Terms of Use

பயன்பாட்டு விதிமுறைகள்

Point #1: Access & Security

Registration grants access to one individual only. Sharing login credentials will result in termination of access.

ஒரு நபர் மட்டுமே பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது. உங்கள் லாகின் விபரங்களை பகிர்ந்தால் கணக்கு முடக்கப்படும்.

Point #2: Intellectual Property

All course materials and code snippets are the property of IoT 4 India. Redistribution is strictly prohibited.

பாடத்திட்டங்கள் மற்றும் கோட்கள் அனைத்தும் IoT 4 India-விற்குச் சொந்தமானவை. இவற்றை விநியோகிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.

Point #3: Certification

Certificates are issued only upon 80% attendance and successful completion of all assigned tasks.

80% வருகைப்பதிவு மற்றும் வழங்கப்பட்ட பணிகளை முடித்தவர்களுக்கு மட்டுமே சான்றிதழ்கள் வழங்கப்படும்.